திங்கள், டிசம்பர் 06, 2010

ஆரோக்கியமாய் வாழ. .

உடல் எடை கூடுவதைத் தவிர்ப்பதற்கான சில வழிமுறைகள்: -
1) உணவில் காய்கறி வகைகள் அதிகம் சேர்த்துக் கொள்ளுதல்
2) எண்ணெயில் பொறித்த உணவுப் பண்டங்களை குறைத்தல் மற்றும்உணவில் எண்ணெய் உபயோகத்தை குறைத்துக் கொள்ளுதல்
3) காலை உணவினை தவறாமல் எடுத்துக் கொள்ளுதல்
4) தனக்கு தேவையான தினசரி கலோரி அளவையும்தினம் உண்ணும்உணவுகளின் கலோரி அளவுகளையும் தெரிந்து கொள்ளுதல்
5) நேரம் கடந்து உணவு அருந்துவதை தவிர்ப்பதுவும்நேரத்தில்தூங்குவதற்கு கற்றுக் கொள்ளுதலும்
6) தினசரி வாழ்க்கையில் உடலுழைப்பு அதிகம் இல்லாதவர்கள்(நம்மில் பெரும்பான்மையானவர்கள்குறைந்தது ஒரு மணி நேரம்நடை பழகுதல் அல்லது உடற்பயிற்சி செய்தல்

கருத்துகள் இல்லை: