புதன், டிசம்பர் 08, 2010

வயிற்றில் பூச்சியா!

உங்கள் குழந்தை இரவில் நற நற என பல் கடிக்கிறதா?

அவ்வப்போது வயிறு வலிக்கிறது என்று சொல்கிறதா?
டூ பாத்ரூம் போகும்போது குட்டிகுட்டியாக புழுக்கள் இருக்கிறதா?
இது வயிற்றுப் புழு பிரச்சினை தான். நீங்கள் ஒவொரு சண்டேயும் வேம்பு தளிர் இல்லை,அறை டீஸ்பூன் ஓமம்,கால் விறகடி மஞ்சள் இவைகளை அரைத்த கலவையை சிறு சுண்டைக்காய் அளவு குழந்தைக்குக் கொடுங்கள். மோர் சாதத்திற்கு சுண்டை வற்றல் சேர்த்துக் கொடுங்கள். சரியாகவில்லை என்றால் நேரே மருத்துவரிடம் சென்று காட்டுங்கள் .கண்டு கொள்ளாமல் விட்டால் ரத்த சோகை ,மண்ணீரல் வீக்கம் என நோய் தொடர்கதையாகும்

கருத்துகள் இல்லை: