புதன், டிசம்பர் 08, 2010

இது தாங்க இயற்க்கை!!!

தினமும் வாழைப் பழம் ,இரவு தோறும் உலர்ந்த திராட்சை, மாலையில் நிலக்கடலை உருண்டை , ராகி-சம்பா கோதுமை சேர்த்து செய்த கருப்பட்டி கலந்த காஞ்சி, பசு நெய் ஊற்றிய பருப்பு சாதம், கடைந்த கீரை, மசித்த உருளைக்கிழங்கு, பசும்பால்......இவையெல்லாம் உடலின் எடையச் சீராகப் பராமரிக்கும் குழந்தைகளுக்கு ஏற்ற போஷாக்கு உணவுகள் .

இவை தினமும் இருந்தால் ......தேவையில்லை மருந்துகடை கலர் கலர் டானிக்குகள்

கருத்துகள் இல்லை: